தினமும் காலையில் ஊறவைத்த நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By Karthick M
22 Jun 2025, 09:22 IST

தினமும் காலையில் ஊறவைத்த நட்ஸ் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். குறிப்பாக காலையில் சாப்பிடுவது.

எடை இழப்பு அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிக்க நட்ஸ்களுடன் உங்கள் நாளை தொடங்கவும். நட்ஸ்களை வழக்கமாக உட்கொள்வது உடல் எடை குறைக்க முடியும்.

ஓரிரவு முழுவதும் ஊறவைத்த நட்ஸ் வகைகளை உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை பல மடங்கு மேம்படுத்த உதவும்.

ஊறவைத்த நட்ஸ் சாப்பிடுவது ஆற்றலின் நல்ல மூலமாகும். இதன் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.

நீரிழிவு நோய் அபாயம் உள்ளவர்கள் ஊறவைத்த நட்ஸ் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.