தப்பித் தவறிக்கூட நெல்லிக்காயுடன் இதையெல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது!

By Kanimozhi Pannerselvam
10 Apr 2025, 23:53 IST

பால்

நெல்லிக்காயையும் பாலையும் சேர்த்து சாப்பிடுவது செரிமானப் பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

உப்பு

நெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து சாப்பிடுவது அதில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைப்பதை தடுக்கிறது

பழங்களுடன் சேர்க்காதீங்க

மாம்பழம், வாழைப்பழத்துடன் நெல்லிக்காய் சாப்பிடுவது செரிமானத்திற்கு நல்லதல்ல. சிலருக்கு வயிற்று வலி மற்றும் அஜீரணம் ஏற்படலாம்.

இரவில் சாப்பிடக்கூடாது

நெல்லிக்காய் குளிர்ச்சி தரும் பழம். இரவில் சாப்பிடுவது உடலை அதிகமாக குளிர்விக்கும்

வெறும் வயிற்றில் வேண்டாம்

நெல்லிக்காய் லேசான அமிலத்தன்மை கொண்டது. அதனால்தான் இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பக்கவிளைவுகள்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலுக்கு அவசியம். ஆனால் தினமும் அதிகமாக சாப்பிடுவது ஒவ்வாமை மற்றும் வாய் புளிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்