ஆண்களுக்கு திடீரென முடி கொட்ட காரணம் என்ன?

By Karthick M
26 Jul 2024, 16:37 IST

திடீரென முடி கொட்டும் பிரச்சனையை பல ஆண்கள் எதிர்கொள்வார்கள். இதற்கான காரணத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.

முடி கொட்ட காரணங்கள்

மன அழுத்தம், தலைமுடியை பராமரிக்காதது, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் முடி கொட்டத் தொடங்குகிறது.

தவறான பல் சீப்பு

முடி உதிர்வை தவிர்க்க ஆண்கள் அடர்த்தியான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும். இது உங்கள் முடி உதிர்வை குறைக்கும்.

ஆமணக்கு எண்ணெய்

முடி உதிர்வதை தடுக்க ஆமணக்கு எண்ணெயுடன் நல்லெண்ணெய் கலந்து மசாஜ் செய்யவும். இது உச்சந்தலையை வலுவாக்கும்.

தேங்காய் எண்ணெய்

பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டு தேங்காய் எண்ணெய்யை கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். இது முடியை பலப்படுத்தும்.