கூந்தல் நீளமா வளர தேங்காய் எண்ணெய்யைப் இப்படி பயன்படுத்துங்க!
By Kanimozhi Pannerselvam
03 Oct 2024, 13:30 IST
செம்பருத்தி
தேங்காய் எண்ணெயுடன் சீரகம், வெங்காயம் சேர்த்து தலையில் தடவுவது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இத்துடன் ஐந்து இதழ்களைக் கொண்டு சிவப்பு செம்பருத்தியைக் காய வைத்து, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கொதிக்கவைத்து பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவுவது முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இத்துடன் நெல்லிக்காயையும் சேர்க்கலாம்.