நன்கு கொதித்த பின்னர், பீட்ருட் துண்டுகளை அகற்றிவிட்டு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
மசாஜ் பீட்ரூட்
தண்ணீர் நன்கு ஆறிய பிறகு அதனை தலையில் தடவி, விரல்களைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
பீட்ரூட் தண்ணீரைக் கழுவுவதற்கு முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலையில் ஊறவைக்க வேண்டும். இது சில ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களுக்குள் செல்ல அனுமதிக்கும்.
குளிர்ந்த நீரில் குளியல்
அதன் பின்னர், குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி ஷாம்பு போடாமல் தலையை நன்றாக அலசவும்.