வெங்காயம், வெந்தயத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முடியை வலுவாக்கும்.
முடி உதிர்வை குறைக்கும்
வெங்காயம் மற்றும் வெந்தயம் முடி உதிர்தல் பிரச்சனையை நீக்கும். இது முடியை வலுவடையச் செய்யும்.
முடி வளர்ச்சி
வெங்காயம் மற்றும் வெந்தய பேஸ்ட் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.
ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை 7 மணி நேரம் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். பின் வெங்காயத்தை வெட்டி அதன் சாறு எடுக்கவும். இரண்டையும் கலந்து தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்த தலையை அலசவும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
இந்த இரண்டின் கலவை முடிக்கு ஆகச்சிறந்த நன்மை பயக்கும். உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.