நகம் நீளமாக வளர இதை சப்பிடுங்கள்!

By Ishvarya Gurumurthy G
21 Dec 2023, 01:30 IST

நமது அன்றாட செயல்பாட்டிற்கு பிரதானமாக இருக்கும் கைகளை அழகாக காட்டுவது நகங்கள் தான். நகங்களை அழகாகவும், நீளமாகவும் வளர்ப்பதற்கு என்ன சாப்பிடலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சிறு துண்டாக நறுக்கி நகங்களில் தேய்த்தால் நகங்களுக்கு மிக நல்லது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடு செய்து நகங்களுக்கு மசாஜ் செய்யலாம்.

ஆரஞ்சு சாறு

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு சாறை நகங்களில் தடவி ஊறவிடவும். இது நகங்களை உயிர்ப்புடன் வைக்க உதவும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் நகங்களின் உள் அடுக்கை அடைந்து அதன் வற்ட்சியை குணப்படுத்தும்.

கீரை

கீரைகள் அதிகம் சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு மிக நன்மை பயக்கும். வைட்டமின் பி9 நிரம்பியுள்ளது. நகங்கள் வளர்ச்சிக்கு இது பெருமளவு நன்மையாக இருக்கும்.

நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். நகங்களில் ஏதேனும் தீவிரத்தை சந்திக்கும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.