சட்டென்று தொப்பை குறைய உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்!

By Karthick M
09 May 2025, 20:05 IST

தினசரி 40-45 நிமிடங்கள் அதிக தீவிர உடற்பயிற்சி செய்தால், 250-300 கலோரிகளை எரிக்கலாம். ஆனாஸ் 2 குலாப் ஜாமூன் சாப்பிட்டால் உழைப்பு அனைத்தை வீண்.

எடைப் பயிற்சி

எடை இழப்புக்கு எடை பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் இது உங்கள் தசைகளை அதிகரிக்கிறது.

HIIT ஒர்க்அவுட்

10 நிமிட வார்ம்-அப், 30 வினாடிகள் ஸ்குவாட், புஷ்-அப், கெட்டில்பெல் ஸ்விங் அல்லது சிங்கிள் ஆர்ம் ரோ போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.

டெட்லிஃப்ட்ஸ்

இந்த உடற்பயிற்சி உங்கள் முழு உடலின் தசைகளிலும் வேலை செய்கிறது. இதைப் பயிற்சி செய்வது கூடுதல் கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது.

சைக்கிளிங்

20 நிமிடங்களுக்கு சைக்கிள் ஓட்டிய பிறகு உங்கள் வொர்க்அவுட்டைத் தொடங்கலாம். இந்த பயிற்சி வாரத்திற்கு 2-3 நாட்கள் செய்தால் போதும்.