சர்க்கரை நோயை விரட்டும் பன்னீர் பூ.!

By Ishvarya Gurumurthy G
18 Jan 2024, 09:52 IST

நீரிழிவு முதல் ஆஸ்துமா வரை.. பல பிரச்னைகளுக்கு பன்னீர் பூ ஒரு சிறந்த தேர்வாக திகழ்கிறது. இதன் நன்மைகள் குறித்து முழுமையாக அறிய பதிவை மேலும் படிக்கவும்.

சர்க்கரை நோய் குணமாகும்

பன்னீர் பூவை இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த நீரை வடிகட்டி குடிக்கவும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

இன்சுலின் சுரக்க உதவும்

பன்னீர் பூ ஊற வைத்த நீரை குடிப்பதன் மூலம் கணையத்தில் இன்சுலின் சுரப்பதை சீராக்குகிறது.

தூக்கமின்மை நீங்கும்

பன்னீர் பூ நரம்பியல் தொடர்பான பிரச்னைகளை குறைக்கிறது. இதனால் மன ஆரோக்கியமும் மேம்படும். இதன் மூலம் நல்ல தூக்கத்தை பெற முடியும்.

ஆஸ்துமா குணமாகும்

பன்னீர் பூ ஊற வைத்த நீரை குடிப்பதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்.

பன்னீர் பூவில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இதனை அளவோடு உட்கொள்வது அவசியம். இதனை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.