சர்க்கரை நோயிற்கு உணவு முறை மிக முக்கியம். சர்க்கரை நோய் சட்டென்று குறைக்க இலவங்கப்பட்டையும், சில உணவும் உதவியாக இருக்கும்.
இலவங்கப்பட்டையை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் வேகமாக எகிறும் இரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்கலாம்.
வேகமாக ஏறும் இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தயிர் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை அதிக நேரம் எடுக்கிறது. நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
தயிர், இலவங்கப்பட்டை இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் மதிப்புமிக்க சேர்கையாக உள்ளது. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்.