குழந்தைகளின் சிறுநீர் பிரச்சனையை போக்க வீட்டிலேயே இதை செய்யுங்க!

By Karthick M
14 Oct 2024, 19:59 IST

சில சமயங்களில் குழந்தைகள் சிறுநீர் அதிகமாக கழிப்பதாலும், சிறுநீரே கழிக்காமலும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். 

சிறுநீர் பாதை அடைப்பு

சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் வெளியேறாதபோது குழந்தையின் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் வரலாம்.

நீர் பற்றாக்குறை

குழந்தையின் உடலில் நீர் பற்றாக்குறை இருந்தாலோ அல்லது நீரிழப்பு பிரச்சனை இருந்தாலோ, சிறுநீர் கழிக்க முடியாத பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

மருந்து விளைவுகள்

குழந்தைகள் மருந்தை உட்கொண்டால், மருந்தின் விளைவுகளால் சிறுநீர் கழிக்காத பிரச்சனையை அவர்கள் சந்திக்க நேரிடும்.

வீட்டு வைத்தியம்

உங்கள் பிள்ளைக்கு இரண்டு வயதுக்கு மேல் இருந்தால் பருத்தியின் உதவியுடன் சிறிது நேரம் ஊறவைத்த சாதத்தை தொப்புளில் வைக்கவும் அல்லது நல்லெண்ணெய் தடவலாம்.

மருத்துவர் ஆலோசனை

பொதுவாக குழந்தைகள் விஷயத்தில் சமரசம் என்பதே வேண்டாம், ஏதேனும் தீவிர அசௌகரியத்தை சந்திக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.