புற்றுநோயில் இருந்து விடுபட, இந்த காய்கறிகள் உங்கள் உணவில் இணைக்க வேண்டும். அப்படி என்ன காய்கற்கள் அது. இது குறித்து இங்கே காண்போம்.
குடைமிகளாய்
இதில் புற்றுநோயை விரட்டும் கேப்சைனின் என்ற பொருள் உள்ளது. இது புற்றுநோய் செற்களின் வளர்ச்சியை அழிக்கிறது.
பாகற்காய்
புற்றுநோய் செல்களை வளராமல் தடுப்பதில் பாகற்காய் சிறந்து திகழ்கிறது. குறிப்பாக இது மார்பக புற்றுநோயை தடுக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு
சர்க்கரைவள்ளி கிழங்கில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல் வளர்ச்சியடையாமல் பார்த்துக்கொள்கிறது.
காலிஃப்ளவர்
இதில் வைட்டமின் சி, பி5, பி6 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செற்களின் வளர்ச்சியை அழிக்கிறது.
முட்டைக்கோஸ்
குடல் சார்ந்த புற்றுநோயை அழிக்க முட்டைக்கோஸ் சிறந்து திகழ்கிறது. குறிப்பாக இது மலச்சிக்கலை போக்குகிறது.
கேரட்
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல் வளர்ச்சியடையாமல் பார்த்துக்கொள்கிறது.