உலர்ந்த தாமரை விதைகளில் குறைந்த காலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக்கொள்ள ஏற்றது.
தாமரை விதைகள் பல்வேறு ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிடூமர் விளைவுகளைக் கொண்டுள்ளது.
தாமரை பூவின் வேர்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, இரும்பு, புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், இரும்பு நார்ச்சத்தும் அதிகமுள்ளன.
ஆயுர்வேதத்தின் படி, நீரிழிவு மற்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளை மாற்றியமைக்கும் மன அழுத்த எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது.