குடல் ஆரோக்கியம் முதல் உடல் எடை குறைப்பு வரை ஹேசல்நட்ஸின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
குடல் ஆரோக்கியம் மேம்படும்
ஹேசல்நட்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தும்.
உடல் எடை குறையும்
ஹேசல்நட்ஸில் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து பசியை கட்டுபடுத்தும். இதனால் உடல் எடை குறையும்.
சர்க்கரை அளவு கட்டுப்படும்
ஹேசல்நட்ஸ் இன்சுலில் அளவை கட்டுப்படுத்த உதவும். இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
ஹேசல்நட்ஸில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஆண்மையை அதிகரிக்கும்
ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதன் செயல்பாட்டை தூண்டவும், ஹேசல்நட்ஸ் உதவுகிறது.