பெண்கள் வளையல் அணிவது ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நல்லதா?

By Kanimozhi Pannerselvam
18 Mar 2024, 10:02 IST

பெண்கள் கைகளில் அணியும் வளையல்கள் தோலில் உராய்வை உருவாக்குகின்றன, இதன் விளைவாக சரியான இரத்த ஓட்டம் ஏற்படுகிறது.

வளையல்கள் அக்கு பஞ்சர் புள்ளிகளைப் போல் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால்பெண்ணின் உடலில் ஹார்மோன் சமநிலை பராமரிக்கப்படுகிறது.

வளையல் பெண்களுக்கு மன அமைதியை தருகிறது.இதனால்தான் பழங்காலத்தில் ஆண்களும் கைகளில் வளையல் அணிந்துள்ளனர்.

கண்ணாடி வளையல்கள் ஒன்றுடன், ஒன்று மோதி மீண்டும் மீண்டும் எழும் ஒலியானது எதிர்மறை ஆற்றலைத் தடுக்கிறது என்று நம்பப்படுகிறது.

பச்சை வளையல்கள் அமைதியின் அடையாளமாகக் கருதப்படுகின்றன, சிவப்பு வளையல்கள் எதிர்மறை ஆற்றலைத் தடுக்கின்றன.