தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

By Kanimozhi Pannerselvam
30 Apr 2025, 23:53 IST

பச்சைப் பயிறு நன்மைகள்

முளை கட்டிய பச்சைப் பயற்றை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

புற்றுநோய்

முளை கட்டிய பச்சைப் பயற்றில் ஏகப்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது.

உயர் ரத்த அழுத்தம்

முளை கட்டிய பச்சைப் பயறு உட்கொள்வது உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அதிக நன்மை பயக்கும். ஏனெனில் இதில் குறைவான அளவே சோடியம் உள்ளது.

செரிமான பிரச்சனைகள்

முளை கட்டிய பச்சைப் பயற்றை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

உடல் எடையை குறைத்தல்

ஊறவைத்த பச்சைப்பயிறு வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, அதிகப்படியான உணவு உட்கொள்ளாமல் இருக்க உதவுகிறது, இதனால் உடல் எடையை குறைக்கலாம்.

தலைமுடி வளர்ச்சியை தூண்டுதல்

இதில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின்கள் தலைமுடி வளர்ச்சியை தூண்ட உதவுகின்றன

கர்ப்பிணிகளுக்கு நன்மை

பச்சைப்பயிரில் உள்ள போலேட் மற்றும் இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.