எந்தெந்த உடற்பயிற்சிகள் குழந்தைகளுக்கு நல்லது?

By Balakarthik Balasubramaniyan
26 Jul 2023, 19:08 IST

எளிய வகை உடற்பயிற்சி

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கு எளிய வகை உடற்பயிற்சிகளை சொல்லித் தருவது கடமை.

தொங்குவது நல்லது

குழந்தைகளுக்கு தொங்குவது பிடிக்கும். உங்கள் உதவியுடன் குழந்தையை தொங்க வையுங்கள். இது தோல், ஆம்ஸை வலு அடைய வைக்கும்.

ஸ்கிப்பிங்

உங்கள் வீட்டு சிறுவரை காலையில் ஸ்கிப்பிங் விளையாடச் சொல்லலாம்.

புத்துணர்ச்சி கிடைக்கும்

குழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம். பெற்றோருடன் நெருக்கம் அதிகரிக்கும், புத்துணர்ச்சி கிடைக்கும்.

விளையாட்டு பயிற்சி

நீச்சல், கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டு பயிற்சி கொடுங்கள்.

ஓடிஆடி விளையாடலாம்

நன்றாக ஓடிஆடி விளையாடினாலே அதுவும் ஒருவகை பயிற்சி தான்.

சைக்கிள் ஓட்டலாம்

சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுங்கள். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடலுக்கு பல நன்மை கிடைக்கும்.

பூங்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள்

அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்று பிடித்த விளையாட்டை விளையாடச் சொல்லுங்கள்.